இந்துஇளைஞர் முன்னணி
மதுரை மாநகர் கோச்சடை பகுதியில் சேர்ந்ததேசியவிளையாட்டு வீரர் பரிவிக்னேஷ்வரன்கடந்த 28/7/2023 ஆம் தேதி அன்று மின்கம்பம் விழுந்ததில் அவருடைய இடது கணுக்கால்கள் அகற்றப்பட்டன மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக HYF ஹிந்து இளைஞர் முன்னணி சார்பாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பரி விக்னேஷ்க்கு அரசு வேலை உரிய மருத்துவ குழு அமைத்து சிகிச்சை மற்றும் நிவரண நீதி அளிக்க மாவட்ட ஆட்சியரிடம் HYFசர்பாக மனு அளித்தோம்அவர்களுடைய தாயார்தீர்த்தம் அவர்களும் நம்மோடு சேர்ந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர் அவருடைய கனவை நினைவாகும் விதமாக ஹிந்து இளைஞர் முன்னணி குரல் கொடுக்கும் என்றுஉறுதி அளித்து உள்ளோம்*
*P.செல்வகுமார்*
*HYFமதுரை மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்*