நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தடகள
#நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் 400 மீட்டர் போட்டியில்
தங்கம் வென்ற, #தேனி மாவட்டம் #சின்னமனூர் நகரை சேர்ந்த
விஸ்வராஜ் அவர்களை #இந்துமுன்னணி மற்றும் இந்து இளைஞர் முன்னணி சார்பாக
#இந்து #இளைஞர்முன்னணி (HYF)
#மாநில #ஒருங்கிணைப்பாளர் #சண்முகம் ஜி ,
மதுரை கோட்ட செயலாளர் கோம்பை.கணேசன் ஜி ,மாவட்ட பொதுசெயலாளர் R.பாலமுருகன்,மாவட்ட செயலாளர் V.சுந்தர்,,HYF மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா மற்றும்
தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து இந்துக்களின் புனிதநூல் பகவத்கீதை புத்தகத்தை வழங்கினர்கள்.
மேலும் அடுத்த கட்ட உயர்வுக்கு தேவையான உதவிகளை செய்து தர ஆலோசிக்கப்பட்டது.