நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்று, இந்தியாவையே
நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்று, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, வரலாற்று சாதனை படைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் அவர்களுக்கு இந்து இளைஞர் முன்னணி சார்பில்
வாழ்த்துக்கள்
மற்றும் பாரட்டுக்கள்..
தமிழக மாணவர்கள் எந்த விதத்திலும் யாருக்கும், எதற்கும் சளைத்தவர்கள் அல்ல.. என்பதை நிரூபித்து, நீட் தேர்வில் முதல் பத்து இடங்களில், நான்கு இடங்களை பெற்று சாதித்துள்ளனர்..
NEET – தேர்வை வைத்து, இத்தனை நாளாக அரசியல் செய்துகொண்டு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய, அரசியல் வா(வியா)திகளுக்கு இது மிகப்பெரிய அடி..! இனியேனும் திருந்துவார்களா..? இந்த கயவர்கள்..