பள்ளிமாணவர்களுக்கான 66 வது தேசிய விளையாட்டு
பள்ளிமாணவர்களுக்கான 66 வது தேசிய விளையாட்டு போட்டிகளுக்காக தமிழகத்தின் சார்பாக 247 மாணவர்களை அனுப்பி வைக்குமாறு விளையாட்டு ஆணையம் கேட்டிருந்தது.இதற்கான கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகியும் ஒரு மாணவர் கூட தமிழகத்தில் இருந்து அனுப்பப்படவில்லை.
முதலமைச்சரின் மகன் மற்றும் விளையாட்டுதுறை மந்திரியாக இருப்பவர் சினிமா சூட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி விளையாட்டில் சாதிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சூனியமாக்கி விட்டார்.
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்காக பலநாட்கள் மெனக்கெட்டவர் தான்சார்ந்த விளையாட்டுதுறையை மறந்துவிட்டாரா?
இதற்காக ஒதுக்கிய நிதியையும் பயன்படுத்தவில்லை என உடற்பயிற்சி ஆசிரியர் சங்கம் புகார் கொடுத்துள்ளது விடியல் அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் விளையாட்டு துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஏன்?
ஒரு மாணவரை கூட அனுப்பவில்லை என்பதற்கு கலகத்தலைவன் பதில்