இந்து இளைஞர் முன்னணி சார்பாகஹரி விக்னேஷ்மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல்…
*HYF*
*இந்துஇளைஞர் முன்னணி*
*மதுரை மாநகர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் தேசிய விளையாட்டு வீரரான மாணவனுக்கு28.07.2023ம்தேதி அன்று மின்கம்பம் விழுந்ததில் இடது கால் நொறுங்கி அகற்றப்பட்டது*
*மேற்படி இந்து இளைஞர் முன்னணி சார்பாகஹரி விக்னேஷ்மாணவனை நேரில் சந்தித்துஆறுதல் கூறிஅவர்களுக்காக ஹிந்து இளைஞர் முன்னணி குரல் கொடுக்கும் என்று தைரியம் கொடுத்துவிட்டுபேசினோம்*
*மேற்படிஹரி விக்னேஷ் அவர்களுடைய தாயார் இடம் நமது ஹிந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு C.P சண்முகம் ஜி அவர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிஹரி விக்னேஷ் காக மாணவரை ஒன்று சேர்த்து குரல் கொடுப்போம் என்று தைரியம் கொடுத்தார்