விளையாட்டு_வீரரை வாழ்த்துகிறோம்..,
13.7.2023 முதல் 17.7.2023 வரை நேபாளில் வைத்து நடைபெற்ற இன்டோ நேபால் மல்யுத்த போட்டியில் 55 கிலோ எடை பிரிவில் #தங்கம்
(#முதல்_பரிசு) வென்ற.,
#திருநெல்வேலி_டவுன்
பகுதியை சார்ந்த
#திரு_நித்தியானந்தன் அவர்களை.,
HYF நெல்லை கோட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பிரம்மநாயகம் அவர்கள் மற்றும் பொருப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.