News
-
இந்து இளைஞர் முன்னணி சார்பாகஹரி விக்னேஷ்மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல்…
*HYF* *இந்துஇளைஞர் முன்னணி* *மதுரை மாநகர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் தேசிய விளையாட்டு வீரரான மாணவனுக்கு28.07.2023ம்தேதி அன்று மின்கம்பம் விழுந்ததில் இடது கால் நொறுங்கி அகற்றப்பட்டது* *மேற்படி இந்து ... -
இந்து இளைஞர் முன்னணி
மணிப்பூர் பிரச்சனைகளை மையப்படுத்தி மாணவிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தும் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு இந்து இளைஞர் முன்னணி கண்டன அறிக்கை! மணிப்பூரில் நடைபெற்ற பிரச்சனைகள் சம்பந்தமாக கல்லூரியில் பயிலும் மாணவிகளை வைத்து கண்டன பதாகைகளை ... -
பள்ளிமாணவர்களுக்கான 66 வது தேசிய விளையாட்டு
பள்ளிமாணவர்களுக்கான 66 வது தேசிய விளையாட்டு போட்டிகளுக்காக தமிழகத்தின் சார்பாக 247 மாணவர்களை அனுப்பி வைக்குமாறு விளையாட்டு ஆணையம் கேட்டிருந்தது.இதற்கான கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகியும் ஒரு மாணவர் கூட தமிழகத்தில் ... -
நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்று, இந்தியாவையே
நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்று, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, வரலாற்று சாதனை படைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் அவர்களுக்கு இந்து இளைஞர் முன்னணி சார்பில் வாழ்த்துக்கள் மற்றும் ... -
விளையாட்டு_வீரரை வாழ்த்துகிறோம்..,
13.7.2023 முதல் 17.7.2023 வரை நேபாளில் வைத்து நடைபெற்ற இன்டோ நேபால் மல்யுத்த போட்டியில் 55 கிலோ எடை பிரிவில் #தங்கம் (#முதல்_பரிசு) வென்ற., #திருநெல்வேலி_டவுன் பகுதியை சார்ந்த #திரு_நித்தியானந்தன் அவர்களை., HYF ... -
அரசியல் சார்பு அமைப்புகளில் மாணவர்கள் இருந்தால்
அரசியல் சார்பு அமைப்புகளில் மாணவர்கள் இருந்தால் கல்லூரியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தி கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள உரிமைகளை பறிப்பது போல் இந்த ... -
மூளைச்சலவை மூலம்
மூளைச்சலவை மூலம் மாணவர்களிடையே ஊடுருவி மாணவர்களின் எதிர்காலத்தையும் நாட்டின் அமைதியையும் சீர்குலைக்க துடிக்கும் கம்யூனீஸ மாவோயிஸ்டுகள்.. மணிப்பூர் கலவரத்தை கைகாட்டி பள்ளி, கல்லூரி வளாகத்தில் கலவரம் தூண்ட முனைகின்றனர்… தமிழக அரசே விழித்துக்கொள்… -
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த
மாணவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களில் அரசு தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்காக தங்கியிருந்து படித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் நடத்திவரும் அம்மா உணவகத்தை இரவு நேரமும் செயல்படுத்த வேண்டி ... -
இந்துஇளைஞர் முன்னணி
மதுரை மாநகர் கோச்சடை பகுதியில் சேர்ந்ததேசியவிளையாட்டு வீரர் பரிவிக்னேஷ்வரன்கடந்த 28/7/2023 ஆம் தேதி அன்று மின்கம்பம் விழுந்ததில் அவருடைய இடது கணுக்கால்கள் அகற்றப்பட்டன மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக HYF ஹிந்து ... -
மதுரை மாநகர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ்
*மதுரை மாநகர் கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் தேசிய விளையாட்டு வீரரான மாணவனுக்கு28.07.2023ம்தேதி அன்று மின்கம்பம் விழுந்ததில் இடது கால் நொறுங்கி அகற்றப்பட்டது* *மேற்படி இந்து இளைஞர் முன்னணி சார்பாகஹரி ...